LATEST NEWS1 day ago
“எடப்பாடிக்கு முட்டு… PTR-க்கு ஈகோ..” ஒரே பேட்டியில் ஒட்டுமொத்த அரசியலையும் கிழித்துத் தொங்கவிட்ட அமைச்சர் நிர்மல்குமார்..!!
மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த முடிவெடுத்து வைத்திருந்தனர். தற்போது ஓட்டை பிரிப்பதற்காகத்தான் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தனித்தனி வேட்பாளர்களை...