CINEMA3 hours ago
ஒவ்வொரு நாளும் வெளியாகும் போட்டோஸ்… இதன் பின்னணியில் இருக்கும் ‘தி ரூட்’ ரகசியம்…தொண்டர்களுக்கு நோ… சினிமாக்காரர்களுக்கு எஸ்… கோட்டையில் நடக்கும் முதல்வர் விஜய்யின் அதிரடி சந்திப்புகள்…ரூட் ஜெகதீஷின் மெகா பிளான்..!
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், கோட்டையிலும் அவரது இல்லத்திலும் அரங்கேறி வரும் தொடர் சந்திப்புகள் தற்போதைய அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளன. முதலமைச்சராகப் பதவியேற்றது...