LATEST NEWS4 years ago
குழந்தை பிறந்த கையோடு புகைப்படத்தை வெளியிட்ட தீபக் – அபிநவ்யா தம்பதி…. ரசிகர்கள் வாழ்த்து….!!!!
சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அபிநவ்யா. சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்ற சீரியலில் ஸ்வாதியாகவும் கண்மணி என்ற சீரியலில் சினேகா கதாபாத்திரத்திலும் நடித்தவர் தான் செய்தி வாசிப்பாளரான அபிநவ்யா...