CRIME22 minutes ago
“பழிக்கு பழி.. காரை வழிமறித்து 16 முறை பாய்ந்த தோட்டாக்கள்…” கேங்ஸ்டர் தீபக் நேர்ந்த கொடூரம்.. தீபாவளி நள்ளிரவில் பயங்கரம்..!!
டெல்லிக்கு அருகிலுள்ள குருகிராமின் சித்ராவலி கிராமத்தில், தீபாவளி பண்டிகை அன்று இரவு அசோக் ரதி என்ற பிரபல கேங்ஸ்டர் கும்பலைச் சேர்ந்த தீபக் என்பவர் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் தனது ஸ்விப்ட் காரில் சென்று...