LATEST NEWS29 minutes ago
BIG BREAKING: திருப்பரங்குன்றம் மலை உச்சித் தூணில் இந்தாண்டு தீபம் ஏற்ற அனுமதி… உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் இந்த ஆண்டு மட்டும் கார்த்திகை தீபம் ஏற்றிக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கார்த்திகை தீபத் திருநாளையொட்டி இந்த முக்கிய இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி...