CINEMA3 weeks ago
: வெற்றிமாறன் கொடுத்த செக்மேட்…!திரையரங்குகளை தெறிக்கவிட வரும் சிம்பு – விஜய் சேதுபதி காம்போ…!தீபாவளி ரேஸில் சிம்புவுடன் நேருக்கு நேர் மோதும் தனுஷ்! கோலிவுட்டில் மீண்டும் தொடங்கிய ‘ஸ்டார் வார்’…!
தமிழ் திரையுலகில் மிகக் குறைந்த படங்களையே இயக்கியிருந்தாலும், ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்த பெருமை இயக்குநர் வெற்றிமாறனுக்கு உண்டு. இவரது இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, மற்றும் விமர்சனங்களைச் சந்தித்தாலும்...