CINEMA2 months ago
தாத்தா, அப்பாவை மிஞ்சிய பேரன்… சர்வதேச அளவில் தங்கம் வென்று கெத்து காட்டிய ‘குட்டி தீரன்’…! சத்யராஜ் குடும்பத்திலிருந்து உருவான சாம்பியன்..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சத்யராஜின் பேரனும், நடிகர் சிபிராஜின் மூத்த மகனுமான தீரன், சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார். மும்பையில் உள்ள புகழ்பெற்ற ‘திருபாய் அம்பானி...