LATEST NEWS2 months ago
“போட்டோவுக்குத்தான் இந்த போஸா..? கையில் எரியும் செல்போனுடன் தூங்குவது போல் ஆக்டிங்..! பாகிஸ்தான் வீரர் பாசித் அலியின் ஐசியூ படத்தைப் பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!”
முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான 55 வயதான பாசித் அலி, மாரடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை பெற்ற பிறகு தற்போது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டி...