CRIME3 weeks ago
“சத்தம் போடக் கூடாது…” நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த 3 முகமூடி ஆசாமிகள்..! குடும்பத்தை தனித்தனி அறையில் பூட்டிவைத்து மாபெரும் கொள்ளை.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் பெரும் கொள்ளைச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கமலா நகர் பகுதியில் உள்ள பேராசிரியர் காலனியில் பிவிசி வியாபாரி ஒருவரின் வீட்டில் மூன்று முகமூடி அணிந்த மர்மக் நபர்கள் புகுந்தனர்....