CRIME2 hours ago
“ஏன்டா இவ்வளவு காரம்..?!” நூடுல்ஸ் சாப்பிட்ட போதை கும்பல் செய்த வெறிச்செயல்.. 3 உணவக ஊழியர்களைக் கீழே தள்ளி காலால் மிதித்த கொடூரம்..!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மின்னணு நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், சாலையோரத் துரித உணவுக் கடையில் வாங்கிய நூடுல்ஸ் அதிக காரமாக இருப்பதாகக் கூறி கடை ஊழியர்களை ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கிய சம்பவம்...