LATEST NEWS1 day ago
போலீஸ் துருவ் ரதீயைக் கைது செய்ததா..?” இணையத்தை அதிரவைத்த அந்த வீடியோவின் நிஜப் பின்னணி.. இணையத்தில் வெடித்த சர்ச்சை..!!
பிரபல யூடியூபரும் அரசியல் விமர்சகருமான துருவ் ரதீ நொய்டா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை என்று கௌதம் புத்த நகர் காவல் ஆணையரகம் விளக்கமளித்துள்ளது....