LATEST NEWS3 years ago
விக்ரமின் மகன் துருவ் விக்ரமின் இளம் வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?.. பலரும் பார்க்காத புகைப்படம்..!!
தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விக்ரம். இவரின் மகன் என்று அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர்தான் துருவ் விக்ரம். தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி...