LATEST NEWS23 minutes ago
திடீர் அந்தர் பல்டி.! துணை சபாநாயகர் தாக்கியதாக மருத்துவமனையில் வீடியோ வெளியிட்ட நபர்.. அடுத்த சில மணி நேரத்தில் அவரிடமே அமர்ந்து விளக்கம்..!!
துறையூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகருமான த.வெ.க ரவிசங்கர் தன்னைத் தாக்கியதாகவும், தனது மரணத்திற்கு அவரே காரணம் என்றும் கார்த்திக் என்ற நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபடி வீடியோ ஒன்றை நேற்று இரவு...