LATEST NEWS4 weeks ago
“விஜய்யை வீழ்த்த இன்னொரு நடிகரா..?” அது மட்டும் முடியவே முடியாது… துரை வைகோ அதிரடி எச்சரிக்கை..!!
திரைத்துறையைச் சேர்ந்த இன்னொரு நடிகரை முன்னிறுத்தி முதலமைச்சர் விஜய்யை அரசியல் ரீதியாக வீழ்த்த நினைக்கக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். இது போன்ற குறுக்குவழிகளைக் கையாள்வது தமிழகத்தின் பாரம்பரியமிக்க திராவிடக்...