LATEST NEWS4 months ago
ஒரே நாளில் நொறுங்கிய பதக்கக் கனவு…! ஊக்கமருந்து எடுக்காமலே பறிபோன வாய்ப்பு… சிறு அலட்சியத்தால் காமன்வெல்த்தில் இருந்து நீக்கப்பட்ட இந்திய வீராங்கனை..!!
2022 காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் முன்னணி ஜூடோ வீராங்கனை துலிகா மான், 2026 காமன்வெல்த் போட்டிக்கு முன்னதாகத் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பால் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஊக்கமருந்து உட்கொண்டதாகப்...