LATEST NEWS1 hour ago
“அடுத்தவர் பொருள் நமக்கு வேண்டாம்…” குப்பையில் கிடந்த 7 பவுன் தங்கம்… உரிமையாளரை தேடி நகையை கொடுத்த தூய்மை பணியாளர்..!!
சென்னை மயிலாப்பூர் 125-வது வார்டில் உர்பசர் நிறுவனத்தின் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வரும் மோகன் காந்தி, குப்பையில் கிடைத்த 7 பவுன் தங்கச் சங்கிலியை நேர்மையுடன் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது....