LATEST NEWS3 years ago
தென்னிந்திய நடிகைகளின் சொத்து மதிப்பு இவ்வளவா?.. முதலிடத்தில் எந்த நடிகை தெரியுமா?.. வெளியான டாப் 5 லிஸ்ட்..!!
உலக அளவில் ஹாலிவுட்டிற்கு அடுத்தபடியாக இந்திய திரைப்பட தயாரிப்பு மிகப்பெரிய தொழில் துறையாக விளங்கி வருகிறது. திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் பெயரும் புகழும் வளர நட்சத்திரங்களின் வாழ்க்கையும் அப்படியே மாறிவிடுகிறது. அதாவது ஆரம்பத்தில் குறைந்த சம்பளத்திற்கு...