LATEST NEWS2 hours ago
“ஐயோ கொடுமையே… அலறித் துடித்தும் தப்பிக்க முடியல…. 10 தெருநாய்கள் கடித்து குதறியதில் முதியவர் ரத்த வெள்ளத்தில் பலி…! கும்பகோணத்தில் அதிகாலையில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சோகம்..!!
கும்பகோணம் அருகே 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் ஒன்றிணைந்து முதியவரை கடித்து குதறியதில் முதியவர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கும்பகோணம் பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை. இவர் இன்று அதிகாலை நேரத்தில்...