LATEST NEWS22 minutes ago
“அடேங்கப்பா… என்ன ஒரு மூளை..” ரூ.3,000 பொருளை வெறும் ரூ.50-ல் செய்த பைக் ரைடர்..! இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..!!
நீண்ட தூர பைக் பயணங்களின் போது தண்ணீருக்காக அடிக்கடி வண்டியை நிறுத்துவதைத் தவிர்க்கவும், ஆயிரக்கணக்கில் விலை உயர்ந்த ஹைட்ரேஷன் பேக்குகளுக்கு மாற்றாகவும் ஒரு பைக் பிரியர் கண்டறிந்த வெறும் 50 ரூபாய் செலவிலான ‘தேசி ஜுகாட்’...