LATEST NEWS22 minutes ago
“தரையில் கிடந்த இந்தியக் கொடி..” அடுத்த நொடியே பிரதமர் மோடியின் செயலால் டிரம்ப் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. வைரலாகும் வீடியோ.!!
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஆசியான் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற குவாட் தலைவர்கள் சந்திப்புக்கு முன்னதாக, குழு புகைப்படம் எடுக்கும்போது ஒரு சுவாரசியமான நிகழ்வு அரங்கேறியது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர்...