LATEST NEWS1 day ago
“வலிப்பு நாடகம் ஆடி விபரீதம்” தேனி சிறையில் காவலரைத் தாக்கி 17 கைதிகள் அதிரடித் தப்பியோட்டம்…தனிப்படை வேட்டை தீவிரம்..!
தேனி மாவட்டம் கண்டமனூர் அருகேயுள்ள தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் இருந்து, நேற்றிரவு 17 கைதிகள் சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பியோடிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதி ஒருவருக்கு நள்ளிரவில் திடீரென வலிப்பு ஏற்பட்டது...