LATEST NEWS1 day ago
“சிக்கிய 31 ஏலக்காய் மூட்டைகள்” தீ விபத்தில் எரிந்ததாகக் கூறப்பட்டது ஆனால்… செக்கானூரணி லாக்கப் மரண வழக்கில் திடீர் டுவிஸ்ட்..!!
செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக, தேவாரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.45 லட்சம் மதிப்புள்ள ஏலக்காய் மூட்டைகளை சிபிசிஐடி காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவாரம்...