LATEST NEWS3 months ago
அடேங்கப்பா இப்படியும் ஒரு சாதனையா..?! “5மணி நேரம் மூச்சுப் பேச்சு இல்லாமல் தேனீக்களின் மத்தியில்…” உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழரின் சாகசம்.. வைரலாகும் வீடியோ..!!
உலகம் வியக்கும் வினோதங்களில் மனிதர்களின் சாதனைகளும் அடங்கும். அந்த வகையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகன் என்பவர் யாருடைய கற்பனைக்கும் எட்டாத வகையில் ஒரு புதிய உலக சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளார். அவர் தனது முகத்தை இந்தியத்...