LATEST NEWS1 hour ago
திமுக ரூ.197 கோடி… ஆனா தவெக எவ்வளவு தெரியுமா..? தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட அதிரடி கணக்கு..!!
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற்றன. இதில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி தங்கள் தேர்தல் வரவு-செலவு கணக்குகளைத் தாக்கல் செய்யவேண்டும். அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர்...