CRIME1 day ago
“இனி எந்த மத நிகழ்ச்சியும் நடக்கக் கூடாது..” சிலுவையை உடைத்து,பக்தர்கள் மீது சரமாரி தாக்குதல்..! தேவாலய திறப்பு விழாவில் புகுந்து 35 பேர் கொண்ட கும்பல் வெறியாட்டம்..!!
மேற்கு வங்கத்தில் தேவாலயம் ஒன்றின் திறப்பு விழாவின்போது கும்பல் ஒன்று உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது. மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம், பசந்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாராயணதலாவில் தேவாலயம் ஒன்றის திறப்பு...