CRIME2 months ago
தாகத்திற்கு தண்ணீர் கொடுத்த பெண்ணிடம் இப்படியா..? வீட்ல தனியா இருக்கீங்களா? எனக் கேட்ட பிளிங்கிட் டெலிவரி பாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி… பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..!!
ஆன்லைன் மளிகைப் பொருள் விநியோக நிறுவனமான பிளிங்கிட் நிறுவனத்தின் டெலிவரி பாய் ஒருவர், ஆர்டர் கொடுக்கச் சென்ற இடத்தில் வாடிக்கையாளரான இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதால், அந்தப் பெண் அவரைத் தடுத்து நிறுத்தி அறைந்ததோடு...