LATEST NEWS7 hours ago
“உள்ளே புகுந்த உளவுத்துறை… போட்டுக்கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்..” தவெகவை உலுக்கும் உள்ளாட்சித் தேர்தல் விவகாரம்..!!
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கத் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போதைக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது சந்தேகம் என்ற...