LATEST NEWS4 years ago
அட நம்ம தொகுப்பாளினி அர்ச்சனாவா இது?…. சிறுவயதில் இவ்வளவு க்யூட்டா இருக்காங்களே…. தங்கையுடன் வெளியிட்ட புகைப்படம்….!!!!
90களில் தமிழில் தனியார் சேட்டிலைட் சேனல்கள் அறிமுகமான காலத்தில் இருந்து ஆங்கரிங் செய்து வருகிறார் தொகுப்பாளினி அர்ச்சனா. அவ்வகையில் சன் தொலைக்காட்சியில் பல வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளனியாக இருந்து...