LATEST NEWS2 months ago
“என்னடா திமிர் உனக்கு..? தூக்கி எறியுங்கடா அவனை…!” கமிஷனர் அமல்ராஜின் ‘சிங்கம்’ அவதாரம்…! உதயநிதி கைதின் போது திமுக தொண்டரை செமத்தியாக விளாசிய ஆணையர்..!!
தமிழ்நாடு அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கைது நடவடிக்கையின் போது, சென்னை காவல் துறை ஆணையர் அமல்ராஜ் காட்டிய அதிரடி மற்றும் கண்டிப்பு தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. தஞ்சாவூர்...