LATEST NEWS3 weeks ago
1,500-ல் இருந்து 2,500 உயர்வு.. தமிழகத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொடூர நோய்.. பொது சுகாதாரத்துறை ஆய்வில் வெளியான பகீர் உண்மை..!!
தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தொழு நோயாளிகளின் எண்ணிக்கை 25 விழுக்காடு வரை கணிசமாக அதிகரித்துள்ளதாகச் சுகாதார ஆய்வாளர்கள் தங்களது கடுமையான கவலையைத் தெரிவித்துள்ளனர். கடந்த 2020-21-ம் நிதியாண்டில் 1,500 ஆகக் பதிவாகியிருந்த தொழுநோயாளிகளின் எண்ணிக்கை,...