CRIME2 hours ago
“ஐயோ கடவுளே.. கூடுதல் கட்டணம் கேட்ட மேலாளர்..” ஆத்திரத்தில் 64 வயது முதியவர் செய்த கொடூர காரியம்! நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி..!!
பிரேசில் நாட்டின் பெர்னாம்புகோ மாகாணத்தில் உள்ள கார்பினாநகரில், தொலைபேசி நிறுவனத்தின் கூடுதல் கட்டணக் கொள்கையால் அசாத்திய ஆத்திரமடைந்த 64 வயது முதியவர் ஒருவர், அங்கிருந்த டிஐஎம் மொபைல் ஸ்டோர் மேலாளரைத் துணிகரமாகக் கொலை செய்ய முயன்ற...