CRIME2 hours ago
“என் பொண்டாட்டிக்கு ஏன்டா மெசேஜ் அனுப்புற” மனைவிக்கு தொல்லை கொடுத்தவரை வெளுத்து வாங்கிய கணவர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தனது மனைவிக்கு இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பி வந்த சரக்கு வாகன ஓட்டுநரைத் தாக்கிய கணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்மாபேட்டை அடுத்த ஊமாரெட்டியூர், சுந்தராம்பாளையத்தைச் சேர்ந்த 34 வயதான...