LATEST NEWS2 days ago
“வழக்கை மூடி மறைத்தது திமுக ஆட்சிதான்..!” முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிபிஎம் சண்முகம் விடுத்துள்ள அதிரடி சவால்..!!
பிரபல கிரானைட் தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் திட்டமிட்டு மூடி மறைக்கப்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கடுமையான குற்றச்சாட்டை...