LATEST NEWS3 hours ago
“தொழிலாளர்களுக்கு அடித்த பம்பர் லாட்டரி.. உங்க அக்கவுண்டிற்கு வரப்போகும் கூடுதல் பணம்.. எவ்வளவு தெரியுமா?.. மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு”..!!
2025-26ஆம் நிதியாண்டிற்கான தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி சேமிப்பிற்கு 8.25 சதவீத வட்டி வழங்க மத்திய நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற இபிஎப்ஓ உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவின்...