LATEST NEWS4 hours ago
நெஞ்சை உலுக்கும் காட்சி..! மைதானத்திலேயே கதறி அழுத நெய்மர்.. பிரேசில் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய உலகக் கோப்பை வெளியேற்றம்..!!
2026 ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்றில், நார்வே அணிக்கு எதிரான போட்டியில் பிரேசில் அணி 2-1 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. இப்போட்டியில் மாற்று ஆட்டக்காரராக...