CINEMA2 years ago
என்னால் அதை மறக்கவே முடியல…. தினம் தினம் நினைத்து கலங்குகிறேன்…. கீர்த்தி சுரேஷ் உருக்கமான பதிவு…!!
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என்று பிற மொழி படங்களிலுமே பிசியாக நடித்து வருகிறார். தெலுங்கில் மகாநடி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த...