LATEST NEWS2 days ago
குஷியோ குஷி.. “தீபாவளிக்கு முன் செம ஜாக்பாட்..” தமிழகத்தில் 90,000 மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு..! எவ்வளவுன்னு தெரியுமா..?!
தீபாவளியை முன்னிட்டு தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி மத்திய, மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இதன் அடிப்படையில் ரெயில்வே ஊழியர்களுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு போனஸ் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது...