LATEST NEWS4 weeks ago
“1 கோடி ரூபாய் நஷ்டஈடு கொடு..!” சவுக்கு சங்கருக்கு எதிராக கோர்ட்டில் ஏறிய பவர்ஃபுல் IPS அதிகாரி ஏ. அருண்.. பரபரக்கும் பின்னணி..!!
யூடியூபர் சவுக்கு சங்கர் தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி நற்பெயரைக் கெடுத்ததாகக் கூறி, தமிழகத்தின் மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஏ. அருண் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். தொடர்ச்சியாகத்...