CRIME1 day ago
“அடப்பாவமே… 5 பவுன் பித்தளையைக் கொடுத்துட்டு ரூ.6.30 லட்சத்துக்குத் தங்கம்..!” சிதம்பரத்தில் நடந்த சினிமா பாணி மோசடி.. நகைக்கடைக்கே அல்வா கொடுத்த 3 பேர் கைது..!!
சிதம்பரத்தில் உள்ள நகைக்கடையில் போலி நகைகளைக் கொடுத்து அதற்குப் பதிலாக ரூ.6.30 லட்சம் புதிய தங்க நகைகளைப் பெற்று மோசடி செய்த சேலத்தைச் சேர்ந்த பெண் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். கடலூர்...