LATEST NEWS2 months ago
பில்டப் எல்லாம் ‘மார்வெல்’ ஹீரோ ரேஞ்சுக்கு… ஆனா லேண்டிங் மட்டும் ‘வடிவேலு’ ரேஞ்சுக்கு… சாக்கடையைத் தாண்ட ஓடிவந்து.. தரமான சம்பவம் செய்த வாலிபர்..! காப்பாத்த வராம விழுந்து விழுந்து சிரிச்ச நண்பர்கள்… வைரல் வீடியோ..!!
சோஷியல் மீடியாவில் வைரலாவதற்காக மக்கள் என்னவெல்லாம் செய்வதில்லை! சிலர் ஆபத்தான ஸ்டண்ட்களை செய்கிறார்கள், வேறு சிலரோ பார்க்கும் போது முதலில் ஆச்சரியத்தையும், பிறகு சிரிப்பையும் வரவழைக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்த நாட்களில் அப்படிப்பட்ட ஒரு வீடியோ...