LATEST NEWS1 hour ago
“பெற்றோர்களே உஷார்.. தாய்ப்பாலில் கலந்திருக்கும் ‘நச்சு’..!” KGMU நடத்திய ஆய்வில் வெளியான நெஞ்சை உலுக்கும் திடுக்கிடும் உண்மை..!!
லக்னோவில் உள்ள புகழ்பெற்ற கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகம் நடத்திய புதிய ஆய்வு ஒன்றில், தாய்ப்பாலில் ஆபத்தான நச்சு இரசாயனங்கள் மற்றும் கன உலோகங்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘ஜர்னல் ஆஃப் ஃபுட்...