LATEST NEWS3 hours ago
முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த பாவா லட்சுமணன்…! உடனடியாக களமிறங்கி உதவிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்..!!
90-களில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் பாவா லட்சுமணன். குறிப்பாக, ‘மாயி’ திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து இவர் செய்த காமெடி காட்சிகள் மக்கள் மத்தியில் இன்றும் பேசப்படுபவை ஆகும்....