VIDEOS4 years ago
படப்பிடிப்பு முடித்த கையோடு சென்னை திரும்பிய நடிகர் அஜித்…. விமான நிலையத்தில் இருக்கும் வீடியோவை வெளியிட்ட ரசிகர்கள்….!!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது. எச் வினோத் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த திரைப்படத்தின் படபிடிப்பு மிக...