LATEST NEWS4 years ago
குழந்தை பிறந்ததை மகிழ்ச்சியுடன் அறிவித்த நடிகர் ஆர்.கே சுரேஷ்…. ஆனால் இப்படி ஒரு பிரச்சனையா?…. வருந்தும் ரசிகர்கள்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் ஆர் கே சுரேஷ். இவர் பாலாவின் தாரை தப்பட்டை திரைப்படம் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிரபல தயாரிப்பாளரான இவர் தற்போது...