LATEST NEWS4 years ago
750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்….!!!!
தென்னிந்திய சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகர் கைகலா சத்யநாராயணா. இவர் இளம் வயதிலேயே சினிமாவில் நடிக்க தொடங்கி வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த அசத்தார். அது மட்டுமல்லாமல் புராணம் மற்றும்...