LATEST NEWS3 hours ago
பிடிச்சா ஏத்துக்கோங்க.. இல்லையென்றால் தூக்கி எறியுங்க..! பெரியார் புத்தகம் குறித்து தவெகவினருக்கு சத்யராஜ் கொடுத்த அதிரடி அட்வைஸ்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களுக்கு அறிவுரை கூறும் வகையில் பேசியுள்ள மூத்த நடிகர் சத்யராஜ், “பெரியாரைப் பற்றிப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்; பிடித்தால் ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லையென்றால் அந்தப் புத்தகத்தைத் தூக்கி எறிந்து விடுங்கள்” என்று வெளிப்படையாகக்...