CINEMA3 hours ago
மன்னன் படப்பிடிப்பின் போது நிகழ்ந்த சம்பவம்..! கதை சொல்லப்போன இடத்தில் கிடைத்த “திட்டு”..! பி.வாசுவை நடுங்க வைத்த சிவாஜி கணேசன்…!
இயக்குநர் பி. வாசு தனது ஆரம்ப காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு கதை சொல்லச் சென்றபோது ஏற்பட்ட மறக்க முடியாத, சற்றே கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். சிவாஜி அவர்கள் மதிய உணவு உண்ணும் நேரத்தில்...