LATEST NEWS4 years ago
சீரியல் நடிகர் தீபக்கின் மனைவி, மகனை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்….!!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியல் ஒரு குடும்ப கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தினந்தோறும் புதுவிதமான திருப்பங்களுடன்...