LATEST NEWS4 years ago
நடிகர் நகுலின் இரண்டு குழந்தைகள்…. இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!!
தமிழில் பாய்ஸ், காதலில் விழுந்தேன் மற்றும் மாசிலாமணி உள்ளிட்ட படங்களின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் நடிகர் நகுல். அந்தப் படங்கள் தோல்வியை தழுவிய நிலையில் அவர் அடுத்தடுத்து நடித்த படங்கள் ஓரளவு வெற்றியை கொடுத்தன. இருந்தாலும்...