LATEST NEWS4 years ago
“எதுக்காக அப்படி சொல்லுறீங்க எனக்கு என்ன வயசு ஆயிடுச்சா?”…. பிரபல நடிகையை விளாசிய சமந்தாவின் Ex கணவர்….!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாட்டிற்கு நடனம் ஆடியதன்...